Monday 8 February 2016

கிளைச் செயலர்களின் உடனடி கவனத்திற்கு . . .

அருமைத் தோழர்களே! நமது மதுரை SSAவிற்கான 7வது சங்க அங்கீகார தேர்தல் வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதை கவனமாக பார்த்து ஏதேனும் திருத்தம் இருப்பின் குறிப்பிட வேண்டுகிறோம் ...

No comments: