Tuesday 14 July 2015

'' மெல்லிசை மன்னார் '' எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப் பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று 14.07.15 அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். 87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இசையின் புதல்வர்
காற்றோடு காற்றாக
கலந்துவிட்டார்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா