Thursday 14 May 2015

மண்டேலாவின் நினைவாக...

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலாவை நினைவு கூறும் வகையில்,  அந்நாட்டின்    பிரிட்டோ
ரியா நகரிலுள்ள பொதுமக்கள் 67 வண்ண மயமான விரிப்புகளை நெசவு செய்து காட்சிக்கு வைத்து ள்ளனர். இந்த 67 வண்ணமயமான விரிப்புகளின் அளவு உலக சாதனையை    ஏற்படுத்தும் என எதிர்பார்க் கப்படுகிறது.

No comments: