Thursday 16 April 2015

மதுரை G.M. (DEV) கிளைக்கு பாராட்டு . . .

மதுரை G.M. (DEV) கிளை ஏப்ரல் 21 & 22 போராட்டத்திற்கு  முன்கூட்டியே பிளக்ஸ் வைத்துள்ளதை  பாராட்டுகிறோம். இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும் வாழ்த்துக் களுடன்  . . .என்றும் தோழமையுடன், எஸ் சூரியன்.

No comments: