Thursday 2 April 2015

பாராட்டுக்கள் . . . பழனித் தோழர்களுக்கு. . .

அன்பிற்கினிய தோழர்களே ! நமது மத்திய, மாநில, மாவட்ட சங்கங்களின் வேண்டு கோளின்படி மீண்டும் மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் "SAVE BSNL" கையெழுத்து இயக்கத்தை நமது BSNLEU தோழர்கள் எடுக்கும் முயற்சியை நமது  மதுரை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுக்களை  .  .   .  பழனித்  தோழர்களுக்கு உரித்தாக்குகிறது . . .

BSNL  நிறுவனத்தை பாதுகாக்க .. 02.04.2015 வியாழன் அன்று பழனி BSNL ஊழியர் சங்க உறுப்பினர்கள் .. பழனி உழவர் சந்தை , மத்திய பேருந்து நிலையம் , மற்றும் முக்கிய வீதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பொதுமக்களும், சந்தாதாரர்களும் ஆர்வத்துடன் கையெழுத்து போட்டனர். ஒரு குறுகிய நேரத்தில் சுமார் 2000 கையெழுத்து பெற்றுள்ளனர் என்பது மிக நல்ல அம்சம்... எஸ்.சூரியன்,D/S-BSNLEU.

2 comments:

தோழர் கணேசன் மாவட்ட உதவி தலைவர் said...

சுடச்சுட .. உடனே இந்த செய்தியை பதிவு செய்த மாவட்ட சங்கத்திற்கு பழனி கிளையின் நன்றிகள்!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
கையெழுத்து இயக்கம் வெற்றி பெறட்டும்
கோரிக்கைகளும் நிறைவேறட்டும்