Wednesday 22 April 2015

22.04.15 மதுரை தொலை தொடர்பு மாவட்ட Forum கூட்டம்...

அருமைத் தோழர்களே ! ஏப்ரல் 21 & 22 ஆகிய இரு நாட்கள் போராட்டம் முடிந்த கையேடு, நமது மதுரை தொலை தொடர்பு மாவட்ட Forumத்தின்  கூட்டம் 22.04.15 அன்று மாலை 7 மணிக்கு மேல் BSNLEU மதுரை மாவட்ட சங்க அலுவலகத்தில், SNEA சங்க மாவட்ட செயலர் தோழர். கே. தெய்வேந்திரன் தலைமயில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து சங்கங்கள் சார்பாக, 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்...
கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற ஏப்ரல் 21 & 22 இரண்டு நாள் போராட்டம்  குறித்து கீழ்க்கண்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

No comments: