Thursday 8 January 2015

AIBSNLEA ஜனவரி 09 விழாவிற்குதோழமை வாழ்த்துக்கள்...

அன்பிற்கினிய தோழர்கள்,N.வீரபாண்டியன் & J. பாலசுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் மதுரை மாவட்ட   AIBSNLEA சங்கம் ஜனவரி 09-ல் நடத்தும் இனிய பாராட்டு  விழா அனைத்து வகையிலும் வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்டசங்கத்தின் உளப்பூர்வமான தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம். . . .
 
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் --D/S-BSNLEU.

1 comment:

கருப்பையா.சு said...

எங்களது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆலோசனையும் , தோழமை ஒத்துழைப்பு நல்கும் தோழர்.சூரியனுக்கும் மற்ற தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
சு.கருப்பையா , மத்திய சங்க செயற்குழு உறுப்பினர்,AIBSNLEA மதுரை