Wednesday 21 January 2015

21.01.2015 "SAVE BSNL"க்காக AIIEAநடத்தும் இயக்கம்...

அன்பிற்கினியவர்களே !  நமது BSNL ஊழியர்களும் + அதிகாரிகளும் இந்திய நாடு முழுவதும் நடத்திக் கொண்டு இருக்கும்"SAVE BSNL" இயக்கத்திற்கு ஆதரவாகLICயில் உள்ள ஒப்பற்ற ஒரே சங்கம் AIIEA அனைத்து இடங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்திட AIIEA தலைமை அறை கூவல் விடுத்துள்ளது. அதனுடைய துவக்கமாக   21.01.2015 மாலை 5 மணிக்கு மதுரை ஆரப்பாளையம், A.A. ரோட்டில் உள்ள LICஅலுவலத்தில்  "SAVE BSNL"க்காக இன்சுரன்ஸ் ஊழியர்களின் AIIEA சங்கம் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது என்பதை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மிக நன்றியுடனும் , பாராட்டோடும்  பதிவு செய்கிறது ...

1 comment:

Ganesan , Dist vice President , Palani said...

தோழரே ! எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன் !