Saturday 3 January 2015

டெலிகாம் மெக்கானிக் பயிற்சி வகுப்பு 19.01.2015 தொடக்கம்...

அருமைத்தோழர்களே!ஏற்கனவேநடைபெற்றTMதேர்வில்   மாநில முழுவதும் 42 பேர் நமது மாவட்டத்தி 8 பேர் உட்பட தேர்ச்சி பெற்றிருந்தவர்களுக்கு, டெலிகாம் மெக்கானிக் பயிற்சி வகுப்பு எதிர்வரும்    19.01.2015 அன்று சென்னை RGM-TTCயில் தொடங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ...விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: