Saturday 3 January 2015

03.01.2015 வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் . . .

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் ...
குறிப்பிடத்தக்கவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 'ஆங்கிலேயனுக்கு ...
காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்என்ற மன உறுதியுடன் ...
நெஞ்சை நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட மாவீரன் ...
கட்டபொம்மனின்
பிறந்தநாள்
இன்று--ஜனவரி-03

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வீர பாண்டிய கட்ட பொம்மனின் நினைவினைப் போற்றுவோம்