Thursday 4 December 2014

17.12.14 அன்று சென்னையில் மாநில செயற்குழு கூட்டம்

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 17.12.2014 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

செயற்குழு வெற்றிகரமாய் நடைபெற வாழ்த்துக்கள் ஐயா