Wednesday 3 December 2014

05.12.14 நாடு தழுவிய தேசிய எதிர்ப்பு தினம் ...

05.12.14 நடக்க . . .  இருப்பவை  . . .நாடு  தழுவிய  தேசிய  எதிர்ப்பு  தினம் ...
மத்திய சங்கங்கள் நடத்தக் கூடிய இயக்கங்களில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் நமது மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
டிசம்பர் --5 தேசிய எதிர்ப்பு தினம் குறித்த சுற்றறிக்கை நமது மாநில சங்கம் வெளியிடுள்ளது 

No comments: