Thursday 6 November 2014

5.11.14 மதுரையில் அனைத்து T.U கூட்ட முடிவுகள். . .

அன்பிற்கினியவர்களே! 5.11.14 அன்று மதுரையில் அனைத்து T.U கூட்டம், மதுரை  மாநகர CITU அலுவலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் விரிவான விவாதத்திற்கு பின் எடுக்கப்பட்டது . . . 

No comments: