Tuesday 25 November 2014

நவம்பர் 27 வேலை நிறுத்தம் JAC பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

அன்பிற்கினியவர்களே ! நாம் நடத்த உள்ள நவம்பர் 27 வேலை நிறுத்த 30 அம்சகோரிக்கைகள் மீது மீண்டும் பேச்சுவார்த்தை  நடத்த வருமாறு JAC  ஒருங்கிணைப் பாளர் என்ற முறையில் தோழர்.P.அபிமன்யு அவர்களுக்கு,  BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை 25/11/2014 செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெறும்.பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும்.. தோழர்கள் போராட்டம் வெற்றிபெற  முனைப்புடன் செயலாற்றிட வேண்டுமாய் நமது மத்திய JAC பணித் துள்ளது. எனவே, போராட்டத்தை சக்தியாக நடத்துவதற்கு சுறு சுறுப்பாய் செயலாற்றிட வேண்டுகிறோம்.
--- போராட்ட வாழ்த்துக்களுடன், ....எஸ். சூரியன்---D/S-BSNLEU.

No comments: