Wednesday 1 October 2014

T.M-தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட தேதி . . .

அருமைத் தோழர்களே! கடந்த 28.09.14 அன்று நடக்க இருந்த T.Mதேர்வு, தமிழகத்தில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட சில காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போது T.M-தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட தேதி 19.10.2014 என மாநில நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நமது ஸ்தல மட்ட கிளச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் சம்பந்த பட்டவர் களுக்குதகவலைதெரிவித்துதேர்விற்குதயார்படுத்தவேண்டுகிறோம்.  T.M-தேர்விற்கான  தேதி19.10.2014 கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: