Thursday 11 September 2014

TSM கேடரிலிருந்து RM ஆக 1.10.2000 நியமனம் குறித்து . . .

அருமைத் தோழர்களே ! TSM கேடரிலிருந்து RM ஆக 1.10.2000 நியமனம்   ஆன வர்களுக்கான DOT கால நியமன உத்தரவை நமது BSNL நிர்வாகம் 10.09.2014 அன்று வெளியிட்டுள்ளது.அதாவது 30/09/2000 வரை நிரந்தரம் பெறாத  TSM ஊழியர்கள்  - 01/10/2000 முதல் நிரந்தரம் செய்யப்பட்டனர். BSNL  உருவான 01/10/2000 முதல் நிரந்தரம் செய்யப்பட்டாலும் , இவர்கள் DOTஊழியராகவே கருதப்பட்டுBSNLலில் பணியமர்வு செய்யப்பட்டனர்சில இடங்களில் தோழர்கள் சிலர் பல்வேறு காரணங் களுக்காக 01/10/2000 அன்று பணியில் சேர இயலாத நிலை இருந்ததுஅவர்கள் 01/10/2000க்குப்பின்  BSNLலில் பணியமர்ந்தனர்இத்தகைய தோழர்களை DOT ஊழியராக கருத முடியாது என்றும், அவர்களுக்கு BSNLலில் பணியமர்வு உத்திரவு PRESIDENTIAL ORDER வழங்காமலும்,சில இடங்களில் நிர்வாகம் வழக்கம் போல் தவறான நிலை எடுத்து நமது தோழர்களின் உரிமையை மறுத்து வந்ததுஇது தவறான செயல் என்றும் 30/09/2000 அன்று யாரெல்லாம் TSM தகுதியில் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் DOT  ஊழியர்கள் என்றும் அவர்களுக்கு PRESIDENTIAL ORDER தவறாமல் வழங்கப்பட வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் இப்போது 10/09/2014 அன்று தெளிவுபட உத்திரவிட்டுள்ளது. இது குறித்து நமது BSNLEU - CHQ மத்திய சங்கம் செய்தியை வெளி இட்டுள்ளது.

No comments: