Wednesday 10 September 2014

மதுரை SSAயில் உள்ள அனைவரின் SERVICE BOOKபார்வை...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை SSAயில் உள்ள அனைவரின் SERVICE BOOK நேரடியாக ஒவ்வொருவரும்பார்த்து தங்களது விபரங்களை சரிசெய்து கொள்ள மதுரை தவிர, தேனி  மற்றும் திண்டுக்கல் ரெவின்யு மாவட்டத்திற்கு அந்தந்த கோட்ட அதிகாரியின் அலுவலகத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுமென நமது மாவட்ட சங்கம் முயற்ச்சி எடுத்துள்ளது அதன்படி அந்தந்த கோட்ட அதிகாரி அலுவலகங்களுக்கு SERVICE BOOK நேரடியாக இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வரப்படும்  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே  யாரும் வெளி ஊரிலிருந்து அலைய வேண்டாம் என்பதை நமது மாவட்ட சங்கம் தெரிவித்துக் கொள்கிறது  ...

No comments: