Tuesday 16 September 2014

தமிழ் மாநில சங்கங்கள் போராட்டம்,CMDக்கு CHQகடிதம்...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU + TNTCWU இரு  தமிழ் மாநில சங்கங்கள் நடத்தும்  நியாயமான போராட்டத்தின் கோரிக்கைகளை முறையாக நிர்வாகம் தலையிட்டு,மாநில சங்கத்துடன்  பேசி தீர்க்க வேண்டுமென BSNL தமிழ்மாநில நிர்வாகத்தை அறிவுறுத்தக்கோரி CMDக்கு நமது BSNLEU - CHQ, பொதுச்செயலர் தோழர்.பி.அபிமன்யு கடிதம் எழுதியுள்ளார் ...

No comments: