Saturday 13 September 2014

அநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...


அருமைத்தோழர்களே! வேலூரில் பனி நீக்கம் செய்யப்பட்ட  140 ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையை துச்சமாக கருதி தீர்விற்கு வராமல் உதாசினப்படுத்தும் சென்னை (CGM) முதன்மை பொது மேலாளர் அவர்களின் அலச்சிய போக்கை மாற்றிட, நமது ஒன்றுபட்ட சக்தியை உணர்த்திட 16.09.14-ல் திரளுவோம் சென்னை (CGM) முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் ....
---என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: