Saturday 6 September 2014

புதிய டெலிகாம் மெக்கானிக் தேர்விற்கு பாடத்திட்டம்...

அருமைத் தோழர்களே ! இம் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புதிய டெலிகாம் மெக்கானிக் தேர்விற்கு புதிய  பாடத்திட்டம் நமது இலாக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மதுரை மாவட்டத்தில் 105 இடங்கள் உள்ளன ஆனால் கல்வித் தகுதியை நிர்வாகம் உயர்த்தியதின் காரணத்தால், புதிய டெலிகாம் தேர்வு எழுத நமது SSA யில் 15 பேர் மட்டும் தான் தகுதி பெற்றுள்ளனர்....

No comments: