Tuesday 16 September 2014

15.09.14 சென்னை CGM(O)-ல் காலவரையற்ற உண்ணாவிரதம். . .

அருமைத் தோழர்களே! நமது BSNLEU+TNTCWU இரு சங்கங்கள்சார்பாக15.09.14 முதல்  சென்னை  CGM(O)-ல்,காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. 16.09.14 தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்துடன் சென்னை உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொள் வதற்காக, நமது மதுரை மாவட்டம் உட்பட சாரை, சாரையாக சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகம் தழுவிய  போராட்டம் நிச்சயம் வெல்லும். 

No comments: