Thursday 14 August 2014

ஒப்பந்த ஊழியர்களுக்குSkilled Wagesவழங்க உத்தரவு.

அருமைத் தோழர்களே! நமது BSNL கேபிள் பணிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் களுக்கு  Skilled  Wages  வழங்க   வேண்டு  மென  உத்தரவை புதுவை மண்டல தொழிலாளர் ஆணையர் அவர்கள் வழங்கியுள்ளார்கள்  - நமது ஒப்பந்த ஊழியர்     புதுச்சேரி மாவட்ட சங்க முயற்சியால் RLC அவர்கள் தீர்ப்பு கிடைத்துள்ளது நமது பாராட்டுக்களை உரித்தாக்குகின்றோம்.

No comments: