Friday 29 August 2014

தோழர்களின் சாதனைகள் தொடர நமது BSNLEUவாழ்த்துக்கள்.

நமது தோழர்  சாகுல் ஹமிது ., STSO /GM(O)  அவர்கள்டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 24 -26 தேதிகளில்   நடைபெற்றஅகில இந்திய BSNL விளையாட்டு மற்றும் கலைகுழுமம் சார்பில் பங்கேற்று தனிநபர்-"கர்நாட்டிக்-போக்இசைப் பிரிவில் இந்திய   அளவில் முதலிடம் பெற்று நமது மதுரை தொலைதொடர்பு மாவட்டத்திற்கும் ,தமிழ்நாடுதொலைதொடர்புமாவட்டத்திற்கும்பெருமை 
சேர்த்துள்ளார்.
அதேபோன்று தோழியர் எஸ்.சுமதி STSO/GM(O) அவர்கள் டெல்லியில் கடந்த ஆகஸ்ட்24,-26-தேதிகளில்நடைபெற்ற,அகிலஇந்திய BSNL விளையாட்டு மற்றும் கலைகுழுமம் சார்பில் பங்கேற்று கூட்டுநடனபிரிவில்இரண்டாம்இடத்தைபெற்றுநமதுமதுரைதொலைதொடர்பு மாவட்டத்திற்கும் தமிழ் நாடு தொலைதொடர்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் .நமதுதோழர்களின்சாதனைகள்
தொடர நமது BSNLEU  மதுரை மாவட்டசங்கத்தின்  மனதார வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்  !
----என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.

No comments: