Tuesday 8 July 2014

RM/GR.D கேடரிலிருந்து TM பதவி 2013ம் ஆண்டிற்கான தேர்வு.

அருமைத்தோழர்களே! RM/GR.D கேடரிலிருந்து TM பதவி உயர்வு2013ம் ஆண்டிற்கான தேர்வு அறிவிக்கை ஏற்கனவே மாநிலநிர்வாகத்தால் வெளியிடபட்டது. அதில் மாநிலம் முழுவதும்1413 காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதில் நமது மதுரை மாவட்டத்திற்கு 114 இடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. 
தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 ,-  காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 

No comments: