Saturday 5 July 2014

உடனடியாக அமல்படுத்திட GM அவர்களை 5.7.14 சந்திப்பு...

நமது  BSNLEU மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியாலும்
 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும் 
C&D ஊழியர்கள்  அனைவருக்கும் இலவச சிம் 
வழங்குவதற்கான உத்தரவை 
BSNL கார்பரேட் அலுவலகம் 1.7.14  அன்று  வெளியிட்டுள்ளது.
 உத்தரவின் படி:
·                     இண்டோர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து  ஊழியர்களுக்கும்                   ரூ.200/- மதிப்புள்ள சிம் கார்டு வழங்கப்படும் .
·                     இந்த அழைப்புகள் BSNL நெட்வொர்க்-ல் மட்டுமே பயன்படுத்த  முடியும்.
·                     இந்த சிம் கார்டில் SSA விற்குள் CUG வசதி வழங்கப்படும்.
·                     இலவச ரோமிங் வசதி உண்டு. ஆனால் STD வசதி கிடையாது.
·                     சிம் கார்டின் விலை ரூ.20 - 30/-  ஊழியர்கள் கட்ட வேண்டும்
·                     MTNL பகுதிக்குள் பணியாற்றும்  ஊழியர்களுக்கு இது பொருந்தாது.
·                     இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது
நமது மதுரை SSA-யில் இவ் வசதியை அமுலாக்குவது தொடர்பாக நமது GM அவர்களை 5.7.14 சந்தித்தோம், உத்தரவை உடனடியாக அமல்படுத்திட , MADURAI, VIRUTHUNAGAR, THANJAVORE, KARAIKUDI  -ஆகிய 4 மாவட்டங் களிலும் உடனடியாக அமல்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளைச் சங்கங்கள் சிம் கிடைக்கப் பெறாத தோழர்களுக்கு பெறுவதற் கான ஏற்பாட்டை செய்திட நமது  மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
     ....என்றும் தோழமையுடன் ---எஸ்.சூரியன் --D/S-BSNLEU.


No comments: