Wednesday 23 July 2014

நமது தமிழ் மாநில BSNL நிறுவனத்தின் சலுகை அறிவிப்பு...

அருமைத் தோழர்களே! நமது தமிழ் மாநில  BSNL நிறுவனத்தில் நமது BSNL பயன்பாட்டாளர்களுக்கு கீழ்க்கண்ட புதிய  சலுகைகளை  அறிவித்துள்ளது இதனை போன்படுத்திக் கொள்ளவும்.... 
கவர்ச்சிகரமான எண்களும் அதற்குரிய கட்டணங்களும்
* 786 என முடியும் எண்களுக்கு ரூபாய் 1348
* 000 என முடியும் எண்களுக்கு ரூபாய் 2247
* 111-222-333-444-555-666-777-888-999 என முடியும் எண்களுக்கு ரூபாய் 1124
* 111-222-333-444-555-666-777-888-999 என முடியும் எண்களுக்கு ரூபாய் 1124
இது நமது தமிழ் மாநில BSNL நிர்வாகத்தின் உத்தரவு
 டாப்பப் / சிறப்பு ரீசார்ஜ்
ரூபாய் 111 க்கு ரீசார்ஜ் செய்தால் 90 ரூபாய்க்குப் பேசலாம். 20 நாட்களுக்குள் பிஎஸ்என்எல் எண்களுக்கு 70 நிமிடங்கள் இலவசமாகப் பேசலாம்.
ரூபாய் 222 க்கு ரீசார்ஜ் செய்தால் 190 ரூபாய்க்குப் பேசலாம். 40 நாட்களுக்குள் பிஎஸ்என்எல் எண்களுக்கு 110 நிமிடங்கள் இலவசமாகப் பேசலாம்.
ரூபாய் 333 க்கு ரீசார்ஜ் செய்தால் 280 ரூபாய்க்குப் பேசலாம். 60 நாட்களுக்குள் பிஎஸ்என்எல் எண்களுக்கு 180 நிமிடங்கள் இலவசமாகப் பேசலாம்.

No comments: