Sunday 20 July 2014

18.07.14 நமது கூட்டணி கூட்டம் 19.07.14 BSNL/MTNLகூட்டமும்...

அருமைத் தோழர்களே! டெல்லியில் 18.07.14 அன்று நமது BSNLEU கூட்டணி சங்கங்களின்  கூட்டம் நடைபெற்றது, அதேபோன்று 19.07.14 அன்று  BSNL/MTNL இணைப்பு குறித்து முடிவு எடுப்பதற்காக நமது BSNLEU சங்கத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டமும் நடைபெற்றது. இக் கமிட்டியில் நமது தமிழ் மாநில செயலர் தோழர்.எஸ். செல்லப்பாவும் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments: