Sunday 6 July 2014

1.10.2000 -க்குப்பின் OPTION கொடுத்தவர்கள் - BSNLEU-CHQ . . .

அருமைத்தோழர்களே! நமது தொலை தொடர்புத் துறையில் பணிபுரிந்த ஊழியர்கள் 1.10.2000-க்குமுன்,பதவி உயர்வு பெற்று 1.10.2000 -க்குப்பின் இன்கிரிமென்ட்(அல்லது)பதவி உயர்வு OPTION கொடுத்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த சம்பள பிடித்தம்  நிறுத்தப்பட வேண்டும் என்பது நமது சங்கத்தின் கோரிக்கை, ஆனால் BSNL தலமையாக 01.07.14 உத்தரவு  சில குழப்பத்தை உருவாக்கி உள்ளது, ஆகவே நமது கோரிக்கையை உள்ளடக்கிய புதிய உத்தரவை வெளியிட நமது பொதுச்செயலர். தோழர்.பி.அபிமன்யுஅவர்கள்கடிதம் எழுதியுள்ளார்  . 

No comments: